Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி செல்வராஜ் மறைவு - கலைஞர்கள் இரங்கல் !

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (11:52 IST)
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான டி செல்வராஜ் நேற்று மாலை அவரது இல்லத்தில் மறைந்தார்.
 

திருநெல்வேலியில் பிறந்த எழுத்தாளர் டி செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் மூலதனம் மலரும் சருகும் அக்னிகுண்டம் தேநீர் மற்றும் தோல் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது தேனீர் நாவல் இயக்குனர் ஜெயபாரதி அவர்களால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இவரது தோல் நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர்.  வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த இவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.  அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments