உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி முன்பு சி ஆர் பி எப் வீரர்களுக்கு ஈஷா யோகா சார்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இன்று உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல்நலம் மற்றும் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
	
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி முன்பு சி ஆர் பி எப் வீரர்களுக்கு ஈஷா யோகா சார்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.