Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து தொடரை கட்டணமின்றி காணலாம் - அமைச்சர் டுவீட்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (22:05 IST)
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரின் விரும்பமான விளையாட்டு கால்பந்து. கிளப் விளையாட்டுகளுக்கே டிவியின் முன் உட்காரும் ரசிகர்கள்,  உலகக் கோப்பை தொடர் என்றால் சும்மார் விடுவார்களா?

அதிலும், இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் கால்பந்து ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.

தமிழ் நாட்டிலும் இதன் தாக்கல் அதிகரித்து வருகிறது. தற்போது, கத்தாரில், 22 வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் பெருகி வரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தியை தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  தமிழ் நாட்டில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS18 சேனலில் கூடுதல் கட்டணமமின்றி உலகக் கோப்பை கால்பாந்து தொடரை கண்டு ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments