Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின் தான்: அமைச்சர் பொன்முடி

Advertiesment
Ponmudi
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:19 IST)
உலகிலேயே சிறந்த முதல்வர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார்
 
இன்று சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் பொன்முடி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்வதோடு மட்டுமல்லாது கல்வியின் தரத்தை உயர்த்துவது தான் முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டம் என்று கூறினார்.
 
மேலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விடுதி கட்டணம் போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் ஆக பணிபுரிந்து வருகிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!