Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் - அரசு அறிவிப்பு

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் - அரசு அறிவிப்பு
, திங்கள், 28 ஜனவரி 2019 (13:00 IST)
சஸ்பெண்ட செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்தது.
மேலும், 7 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது . 
 
அதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என  தற்போது அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாக்டோ, ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்...? மாணவர்கள் நிலைமை...?