Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல்- 6 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு - தொழிலாளர் நலத்துறை

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (18:09 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்க தேர்தல் ஆணைய உத்தரவிட்டுள்ளது.
 

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

தற்போது தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது., தமிழகத்தில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்கள், கம்பெனிகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள்,  உள்ளிட்ட அனைத்துக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

எனவே தொழிலாளர் நலத்துறை,ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதல் அன்று பணியாளர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுமுறை வழங்க தற்போது  உத்தரவிட்டுள்ளது.
 
வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments