Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக போல் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கட்சி வேறு இல்லை: நிர்மலா சீதாராமன்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (08:14 IST)
பாஜக போல் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கட்சி வேறு எதுவும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்
 
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று விருதுநகருக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்றும் பாஜக போல பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கும் கட்சி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்
 
சமீபத்தில் கேடி ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தனர் என்பதும் குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாஜகவில் உள்ள பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என விருதுநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments