Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (17:03 IST)
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் முதலாக சோப்தார் பணியில் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுவரை தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆண்கள் மட்டுமே சோப்தார் பணியில் இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
நீதிபதி அருகே செங்கோல் ஏந்தி நி|ற்கும் சோப்தார்பணியில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் சோப்தார்  சீருடையில் பெண் நியமனம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை ஐகோர்ட் கிளையில் சோப்தார் பணியில்  லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments