Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 வயது பெண் மாயம்… கூடவே 17 வயது சிறுவன் – மதுரையில் விபரீதக் காதல் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (10:17 IST)
மதுரையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது சிறுவனோடு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா வீட்டில் தங்கி படித்து அந்த 17 வயது சிறுவனோடு, அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு நட்பு இருந்துள்ளது. இருவரும் சகோதரர்களைப் போல பழகியதால் இரு வீட்டாருக்கும் அவர்கள் மேல் எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால்  இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியுள்ளது.

ஆனால் தங்கள் வீட்டில் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்த அவர்கள் இருவரும் இரு நாட்களும் தலைமறைவாகியுள்ளனர்.  இருவரும் காணாமல் போனதை அடுத்து சம்மந்தமாக இருவரின் வீட்டாரும் போலீஸில் புகாரளித்துள்ளனர். இது சமம்ந்தமாக போலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments