கேரளாவை போல தமிழகத்தில் சர்க்கரைக்கு பதில் இனி வெல்லம்??

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (13:13 IST)
கேரள அரசு மக்களுக்கு வெல்லத்தை இலவசமாக அளித்தது போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை. 
 
தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வெல்லம் கேரளா, விருதுநகர் மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
 
சமீபத்தில் கேரள அரசு ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இங்கிருந்து வெல்லம் வாங்கி இலவசமாக  வழங்கியது. எனவே கேரள அரசை போல தமிழக அரசு மக்களுக்கு பெங்கலை முன்னிட்டு சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments