Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்மாதம் கமல்ஹாசன்; ஏப்ரலில் ரஜினிகாந்த்

இம்மாதம் கமல்ஹாசன்; ஏப்ரலில் ரஜினிகாந்த்
, வியாழன், 15 பிப்ரவரி 2018 (13:16 IST)
தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது.


ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தனி கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்க போவதாக தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இதன்படி தமிழகத்திலுள்ள அவரது அனைத்து ரசிகர் மன்றத்தையும் ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே நடிகர் கமல் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி