Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதான் தேமுதிக விலகிடுச்சே…. எங்களுக்குக் கொஞ்சம் சேத்துக் கொடுங்க! அதிமுகவை நெருக்கும் கூட்டணிக் கட்சிகள்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:41 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் கூட்டணி கட்சிகள் சீட்டுகளை அதிகமாகக் கேட்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடைசி நேரத்தில் விலகியது. தேமுதிக 23 தொகுதிகள் வரைக் கேட்டதாகவும் அதிமுக 13 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்ததால் தேமுதிக விலகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவுக்காக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்றுதான் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைத்துக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதனால் இப்போது தேமுதிக விலகிவிட்டதால் அந்த தொகுதிகளை எங்களுக்குப் பிரித்துக் கொடுங்கள் எனக் கூட்டணிக் கட்சிகள் அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments