லொடுக்கு பாண்டிக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (10:29 IST)
காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்/

இந்த நிலையில் கருணாஸ் பேச்சுக்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் இன்னும் மெளனம் சாதித்து வருகிறார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?  என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன்னை அரிச்சந்திரன் என்று கருணாஸ் கூறியதற்கு நன்றி - என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments