Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் ? ஜக்கி வாசுதேவின் வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:15 IST)
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக  தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி ஈஷா யோகம் அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவில் இருந்து பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
’’தேர்தல் நாளன்று மக்கள் ஜாதி, மதம், மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்களிக்க வேண்டாம். நாட்டின் சக்தியை நிர்ணயிக்கும் சக்தி மக்களிடம் உள்ளது. எனவே ’’இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கு  வாக்களிக்க வேண்டும்’’  என ஜக்கிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments