Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மூவரில் ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியா?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:50 IST)
தமிழகத்தின் டிஜிபி திரிபாதி அவர்கள் நாளை மறுநாள் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது குறித்த கேள்வி எழுந்தது 
 
தமிழகத்தின் டிஜிபியை தேர்வு செய்ய இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி பதவி சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா மற்றும் கரன் சின்ஹா ஆகிய மூன்று பேரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவர் இந்த மூன்று பேரில் ஒருவர் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments