Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும்- பிரபல வீரர் கணிப்பு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (22:21 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நடத்தப்படும்  விளையாட்டு ஐபிஎல்.இந்த ஐபிஎல்-க்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு இணையான பரப்பரப்பு உள்ளதால், பெரும் சுவார்ஸ்யமாக இருக்கும்.

இதில், சென்னைகிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட  அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவரும், தென்னாப்பிரிக்க வீரருமான டிவில்லியர்ஸ், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில், i இந்தாண்டு  கோப்பை வென்ற அணியே  வெல்லும் எனக் கணித்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெல்லும் என கணித்திருந்த நிலையில், அது பொய்யானது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு டி-20 ஐபிஎல் தொடரை குஜராத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments