மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:53 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியிகளில் பயின்று  அதன் பின் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டம் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிசாமியின் பேதிதியும் திமுக இளைஞர் அணி மா நில இணைச்செயலாளர் பைந்தமிழ்ப் பாரி – கீதா தம்பதியின் மகள்  ஸ்ரீ நிதி, பர்கூர் எம் எல் ஏ மதியழகன் – விஜய தம்பதியின் மகன் கவுசிக் தேவுக்கும் இன்று கொடிசியா வளாகத்தில் திருமணம் நடந்தது.

இத்திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார். அப்போது,அவர், உள்ள அரசுப் பள்ளியிகளில் பயின்று  அதன் பின் உயர்கல்வியி சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டம் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments