2DG கொரோனா மருந்து எப்போது விற்பனைக்கு வரும்?

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (13:09 IST)
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என  உயர்நீதிமன்றம் கேள்வி. 

 
கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்து மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மருந்துக்கு ரூ.990 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த மருத்து இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எனவே இது தொடர்பாக வழங்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments