தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது? வெளியான தகவல்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (20:07 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு  அறிவிப்புகள் மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது நடக்கும் என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது 9 ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர்  நடக்கவுள்ளது என்று கூறியுள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வரும் திங்கட்கிழமை அன்றறு சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன்  இந்த தீர்மானம்  நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னைக்கு காலையிலதான வந்தாரு!.. அதுக்குள்ள அடுத்த சம்மனா?!.. சிபிஐ அதிரடி!...

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?.. அடுத்த விசாரணை எப்போது?.. தவெக நிர்மல் குமார் பேட்டி!..

பெற்றோரை கைவிட்டால் சம்பளத்தில் 15% கட்! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி எச்சரிக்கை!

டாஸ்மாக் 1000 கோடி ஊழல்!.. பராசக்தி தயாரிப்பாளருக்கு சிக்கல்!.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!...

பாம்பு கடித்த ஆத்திரத்தில் அந்த பாம்பையே பாக்கெட்டில் போட்டு தூக்கி வந்த டிரைவர்: மருத்துவமனையில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments