Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலைக்கு காரணம் யார்? யுவராஜ் வாட்ஸ் அப் ஆடியோ

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (07:26 IST)
சுவாதி கொலை வழக்கில் குற்றாவாளி குறித்தும், அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து குறித்தும் வாட்ஸ் அப் புகழ் யுவராஜ் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை எனவும், அவர் கூலிப்படையை சேர்ந்தவர் எனவும் நிறைய வாதங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வாட்ஸ் அப் புகழ் யுவராஜ் தற்போது வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த ஆடியோவில் ராம்குமார்தான் குற்றவாளி என்றும், ராம்குமார் ஒரு தலித் என்பதால் அரசியில் கட்சி தலைவர்கள் ஜாதி வெறியால் ராம்குமாருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
 

நன்றி: Vikatan TV
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments