Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் புகார் அளிக்க தனி வாட்ஸ் அப் எண்: புகார்கள் குவிந்து வருவதாக தகவல்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:57 IST)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததை அடுத்து வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் தாராளமாக புகார் கொடுக்க முன்வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி அவர்களின் வாட்ஸ்அப் எண் 94447-72222 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருந்தால் தாராளமாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த எண் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரம் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்