Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன அறிவு !! எருமைமாட்டின் புத்திசாலித்தனம்.... வைரலாகும் வீடியோ

என்ன அறிவு !! எருமைமாட்டின் புத்திசாலித்தனம்....  வைரலாகும்  வீடியோ
, ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (10:46 IST)
பொதுவாகவே சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் இணயதளங்களில்   வைரல் ஆகிவிடுவது இயல்பு. இந்நிலையில் இன்று ,வித்தியாசமான அதே சமயம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் வீடியோ ஓன்று வைரல் ஆகி வருகிறது.
ஆதிபன் என்பவர் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் , எருமைமாடுகள் கூட்டமாக நின்று கொண்டிருக்க...அவற்றில் ஒரு எருமைமாட்டுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அதன் அருகே இருந்த அடிகுழாயில் தன் கொம்புனால் பம்ப் அடிக்க , அதன் அழுத்தத்தில் தண்ணீர் வந்ததும் அதை குடித்து தன் காகம் தீர்த்துக் கொண்டது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம் ....அதிகாரிகள் தகவல் !