Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன?

Advertiesment
திடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன?
, வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (12:42 IST)
மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார் அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெருகிறது.அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார் அது தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்துப் பேசினேன் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் - பூனை கறிகளுக்கு தடை: பொதுமக்கள் கவலை