Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? தடைகளை மீறி வெளியான குறும்படம்!

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (14:16 IST)
முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணம் இன்றும் வரை பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. 
இந்நிலையில் தற்போது இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது.
 
சந்தேக மரணம் என்ற டேக் லைனோடு வெளியாகியுள்ள  இந்த குறும்படத்தைவெளியிட கூடாது என்று  தடை விதித்திருந்த நிலையில், அதையும் மீறி  படக்குழுவினர் நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து அந்த குறும்படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்திற்கு உதவியவர்கள் என அனைவரின் வீட்டுக்கும் சென்ற காவல்துறையினர், அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது குறும்பட இயக்குனர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து குறும்படம் வெளியாக இருந்த தனியார் கட்டடத்தின் உரிமையாளரை, தற்போது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments