Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாயில் மூழ்கிய பேருந்து : பயணிகள் பலர் பலி!

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (14:08 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாண்டவபுரம் கனகனமாரடியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து முற்றிலும் மூழ்கியது இதில் 20 பேர் காயம் அடைந்தனர். பின் தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்ட காயமடைந்த பயணிகள்  அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
இன்று காலையில் நடந்த  இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகின்றன.
 
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடக்க ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments