Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஹிமாச்சல் டூரில்’ ராகுல் காந்தி என்ன செய்தார் தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:03 IST)
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3 மாநிலங்களில்  ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகத்தில் இருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தி தன் சகோதரி பிரியங்கா காந்தியுடன் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ராகுல் காந்தியும் பிரியங்காவின் குடும்பதினரும்  நீண்ட காலத்திற்கு இந்த விடுமுறை ஒன்றாக கழித்து வருவதாக தெரிகிறது.
 
ஹிமாச்சலில் ராகுல் காந்தி இருந்தாலும் அதேசமயம் தன் கட்சி தொண்டர்களுடன் இணைந்து அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆலோசனையும் செய்து வருக்கிறார்.
 
இந்நிலையில் மஸோபா பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் செஸ் விளையாடினார். பின்னர் அவர்களுட ன் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.
 
ராகுல்  காந்தி வந்திருப்பதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பள்ளியைச் சுற்றி கூட்டம் கூடத்தொடங்கினார்கள். இதனையடுத்து ராகுல் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments