Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மழை பேய்ஞ்சா.. தண்ணி தறோம்” இருமாப்பு காட்டும் கர்நாடக அமைச்சர்

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (13:49 IST)
கர்நாடகாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடக அமைச்சர் எச் டி ராவன்னா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
குறுவை சாகுபடிக்காக காவேரியில் வரும் ஜூன் 12ல் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்நிலையில் தமிழக கோவில்களுக்கு சுற்றுலா வந்திருக்கும் முன்னாள் பிரதமரான தேவகவுடாவுடன் அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான எச் டி ராவன்னாவும் வந்திருந்தார். கும்பகோணத்தில் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து காவேரி நீர் திறப்பு பற்றி அவர் பேசியதாவது “போன வருடம் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அணையில் நீர்வரத்தும் அதிகமில்லை. எனவே நல்ல மழை பொழிந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments