முழு திருப்தி: 10 தொகுதிகள் பெற்றபின் காங்கிரஸ் பிரமுகர் பேட்டி

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (21:01 IST)
திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்று இடம்பெற்றுவிட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
கலைஞர் காலம் முதல் இன்றுவரை தி.மு.க- காங்கிரஸ் இடையே நல்ல உறவு தொடர்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் திருப்தி அளிக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்
 
நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments