Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (19:48 IST)
தண்ணி லாரி உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜம்புலிங்கம் தலைமையில் நடந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர் 
 
லாரிகளில் தண்ணீர் எடுக்க உரிமை மறுப்பது லாரிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்றவற்றை கண்டித்து தண்ணீர் லாரிகள் வரும் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கேன் வாட்டர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments