மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:10 IST)
தொடர் மழையின் காரணமாக மேட்டுர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1116 கனஅடியிலிருந்து 1403 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.99 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 38.07 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டாவிற்கு 4000 கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை வரை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments