மழையும் இல்ல.. லீவும் இல்ல..! – விஜய் ரசிகருக்கு விருதுநகர் கலெக்டரின் விருவிருப்பான ட்வீட்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (10:52 IST)
விருதுநகரில் பள்ளிகள் விடுமுறை குறித்து கேட்ட விஜய் ரசிகருக்கு மாவட்ட கலெக்டர் அளித்த பதில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. தினசரி மழைப்பொழிவை பொறுத்து மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி “இனிமே விடுமுறை கிடையாது தம்பி. சூரியன் வந்துட்டு.. ஸ்கூலுக்கு போகணும். படி – விளையாடு – கொண்டாடு- ரிப்பீட்டு” என கூறியுள்ளார்.

அதற்கு அந்த விஜய் ரசிகர் இன்னும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் மழை பெய்கிறது என கேட்க அதற்கு பதிலாக “நாளைக்கு மழை பெய்யாது. ஏற்கனவே லேட்டாச்சு. தூங்குங்க நாளைக்கு ஸ்கூல் இருக்கு. குட் நைட் தம்பி” என கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதில்களை அஜித் ரசிகர்கள் சிலர் அந்த விஜய் ரசிகரை கிண்டல் செய்தும், ஆட்சியர் அஜித் ரசிகர் என்று சொல்லியும் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments