Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தின் ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி

Advertiesment
விஜய் படத்தின்  ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி
, திங்கள், 26 நவம்பர் 2018 (18:29 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடத்த சர்கார் படம் கடந்த  தீபாவளி அன்று ரிலீசானது.  பல்வேறு சரச்சைகளை சந்தித்த இந்தப் படம் மதுரையில் அதிக கட்டணம் வசூலிட்ததாக மகேந்திர பாண்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி இவ்வழக்கி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூடுதல் கட்டண்ம் விதித்த திரையரங்குகள் மீது முறையாக விசாரித்து  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் கடந்த  6முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மதுரையில் உள்ள திரையரங்குகளில் வசூலித்த கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாரூர் விஜயம்: முதல்வரின் திடீர் விசிட்டுக்கு காரணம் என்ன?