Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!

Advertiesment
Vijay vasanth

J.Durai

கன்னியாகுமரி , புதன், 5 ஜூன் 2024 (09:19 IST)
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு விஜய் வசந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணனை 1,37,000.க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றிகண்டார்.
 
நடைபெற்ற மக்களவை தோர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
இதனை தொடர்ந்து. கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்த்து போட்டியிட்ட அனைவருக்கும் டெபாசிட் காலி.. சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி..!