Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.. சைலண்ட் மோடில் திமுகவினர்..!

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:34 IST)
தளபதி விஜய் சற்று முன் தனது அரசியல் கட்சியை அறிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்துள்ள நிலையில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்திருந்தார்

எனவே  விஜயின் அரசியல் கட்சியை வரும் 2026 ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்கு பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
 இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து உதயநிதி ஸ்டாலின் உட்பட யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments