Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (20:09 IST)
விஜய் மக்கள் இயக்கத்தினர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் அதில் இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் நேற்று இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் சிறுவனஞ்சி என்ற கிராமத்தில் உள்ள 5 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் தேர்வு செய்யப்பட்டதாக பெறுகிறது
 
அதேபோல் தென்காசி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் திங்களன்று வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments