Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-க்கே இங்க வழி இல்ல... இதுல இவரு வேற? எல்லை மீறும் போஸ்டர் அரசியல்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (15:31 IST)
மதுரை விஜய் மன்ற தலைவரை நாளைய அமைச்சர் என போட்டு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகர்களை அரசியலுக்கு வரவேற்கும் போஸ்டர்கள் ஒரு புறமிருக்க, நடிகர்களின் மன்ற தலைவர்களை நாளைய அமைச்சர் என்று வர்ணிக்கும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 
 
மதுரை விஜய் மன்ற தலைவர் தங்கபாண்டி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரை நாளைய அமைச்சர் என்ற வாசகத்துடன் மதுரை நகரில் போஸ்டர்களை ஒட்டி விஜய் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
 
போஸ்டர் விவகாரத்தில்  "ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகமாக தேர்ந்து எடுத்து போஸ்டர் அடிப்பவன் மதுரை காரன்"என்பதை நிரூபிக்கும் வகையில் இது போன்ற போஸ்டர்கள் அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments