Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது அளித்த விடுதலை சிறுத்தை கட்சி!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:22 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் என்ற விருது அளித்து கௌரவித்துள்ளது 
 
சென்னை பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி என்ற விருது வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது 
 
இந்த விருது இந்த விருதுகள் அளிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments