Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 2 நாள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:20 IST)
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை பெங்களூர் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அரக்கோணம் அருகே ரயில் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையிலான ஏற்காடு விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments