லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்... இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (16:49 IST)
சேலம் மாவட்டம்  பெரிய கொல்லுப்பட்டி என்ற பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர் கணேசன் ஆகிய இருவரும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,அந்த வழியாக , ஒரு ஆட்டோ ஓட்டுநர் அதிவேகத்தில் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். அவரைப் பிடித்து நிறுத்தியுள்ளனர். பின், அதிவேகமாக ஆட்டோ ஓட்டியதற்காக அவரிடம் காவலர்கள் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
 
அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.200 பணத்தை காவலர் கணேசன் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments