வெற்றியோ தோல்வியோ...தேர்தலில் போட்டியிடுவேன்....பிரபல நடிகர் உறுதி

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (23:23 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதால் அங்கு தங்கியிருந்து மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்  தன் வேட்பு மனுவை வாபஸ் பெறப்போவதாக கூறப்பட்டது. இன்ற் வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி நாள் என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்  மன்சூர் அலிகான்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வெற்றியோ தோல்வியோ தேர்தலைச் சந்திக்குமாறு என் மகள் எனக்கு உற்சாகம் ஊட்டினார் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்