Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனிமொழி கூட்டத்தில் வெற்றிவேல் வீரவேல் முழக்கம்!

கனிமொழி கூட்டத்தில் வெற்றிவேல் வீரவேல் முழக்கம்!
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (09:58 IST)
திமுக எம்பியும் மகளிரணி தலைவியுமான கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில் அவருக்கு வேல் வழங்கப்பட்டது.

ஈரோடு கவுந்தப்பாடியில் கனிமொழி நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் திமுக எம்பி கனிமொழி. அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். மேலும் அவருக்கு வாள் வழங்கப்பட்டது. அப்போது தொண்டர்களில் சிலர் வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்தை எழுப்பினர். சமீபகாலமாக பாஜக வேல் யாத்திரை மேற்கொண்டு வெற்றிவேல் வீரவேல் முழக்கத்தை முன்னிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

89 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை! – இந்திய கொரோனா நிலவரம்!