Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் வேடந்தாங்கல் பறவைகள் மூடல்

நாளை முதல் வேடந்தாங்கல் பறவைகள் மூடல்

Advertiesment
வேடந்தாங்கல் சரணாலயம்
, சனி, 25 ஜூன் 2016 (17:30 IST)
நாளையுடன் வேடந்தாங்கல் பறவைகள் மூடப்படுகிறது.
 

 
இந்திய அளவில், புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் சீசன் தொடங்குகிறது.
 
இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து பலவிதமான அழகிய பறவைகள் வருவது வழக்கம். இதைக்காண பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து பார்த்து மகிழ்வர். 
 
இந்த நிலையில், சீசன் முடிவடைந்தால், தற்போது பறவைகள் வருகை மிகவும் குறைந்துவிட்டது.
 
இதனால், வேடந்தாங்கல் சரணாலயத்தை மூட வனத்துறையினர் நாளை முதல் மூடிவதாக அறிவிள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த தவறுக்கு யார் காரணம்? ஜி.கே.மணி ஆவேசம்