Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (08:33 IST)
விடுதலை சிறுத்தை கட்சி, நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில   அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இது குறித்த தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது தளத்தில் கூறியிருப்பதாவது


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதை அடுத்து நாம் தமிழர் கட்சியை தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments