Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி விழாவில் நடனம் ஆடிய வானதி ஸ்ரீனிவாசன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:44 IST)
புதுச்சேரி விழாவில் நடனம் ஆடிய வானதி ஸ்ரீனிவாசன்!
புதுச்சேரி  அருகில் நடந்த விழா ஒன்றில் கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடனமாடியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடந்த மகளிர் மேம்பாட்டு விழாவில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார் 
 
இந்த விழாவில் கலை நிகழ்ச்சி நடந்த போது திடீரென வானதி ஸ்ரீநிவாசன் எம்எல்ஏ நடனம் ஆடி மகிழ்ந்தார்
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments