Publish Date: Fri, 25 Mar 2022 (21:44 IST)
Updated Date: Fri, 25 Mar 2022 (21:47 IST)
புதுச்சேரி விழாவில் நடனம் ஆடிய வானதி ஸ்ரீனிவாசன்!
புதுச்சேரி அருகில் நடந்த விழா ஒன்றில் கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடனமாடியதாக தகவல் வெளியாகியுள்ளன
புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடந்த மகளிர் மேம்பாட்டு விழாவில் மத்திய அரசின் திட்டங்கள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்
இந்த விழாவில் கலை நிகழ்ச்சி நடந்த போது திடீரென வானதி ஸ்ரீநிவாசன் எம்எல்ஏ நடனம் ஆடி மகிழ்ந்தார்
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது