Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி வித்தை அறியாதவரா மோடி?: வைரமுத்து

மோடி வித்தை அறியாதவரா மோடி?: வைரமுத்து
, வெள்ளி, 11 நவம்பர் 2016 (14:37 IST)
மோடி வித்தை அறியாதவரா மோடி என்று வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

கறுப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தை பலரும் வரவேற்றாலும் எதிர்ப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளன. இ ந் நிலையில் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், சேர்த்து வைத்த சிறுவாடு(சேமிப்பு) எவ்வளவு என்பதை என்னிடம் சொல்லவில்லை என் அம்மா; மோடியிடம் சொல்லிவிட்டார். வரவேற்கிறேன். பிரதமரின் இந்தப் பெருமுடிவு இருள்மீது பாய்ச்சப்பட்ட ராட்சச வெளிச்சம்தான். ஆனால் லஞ்ச ஒழிப்பு என்ற விடியல் வந்தால்தான் மூடிய இருள் முற்றும் விலகும். அந்த மோடிவித்தை அறியாதவரா மோடி? என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்சரிக்கை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை