Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடலூர் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:28 IST)
வடலூர் வள்ளலார் கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா அன்று நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் வள்ளலார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும்
 
தைப்பூசத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A  என்ற யூட்யூபில் நேரடியாக தைப்பூசத் திருவிழா ஒளிபரப்பாகும் என்றும் பக்தர்கள் வீட்டிலிருந்து தைப்பூசத் திருவிழாவை கண்டு வணங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments