Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. இருவருமே இலங்கையை சேர்ந்தவர்களா?

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (12:16 IST)
சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இலங்கையை சேர்ந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த விமானத்தில் சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உரை உயிரிழந்தார் 
 
அதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
 
ஒரே நாளில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments