ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் விபத்தில் 2 பேர் மீட்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (18:05 IST)
நேற்று மாலை ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இது விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு  படையினர் அவர்களை தேடும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 
இந்நிலையில் 7 பேர் சென்ற கார் கல்லட்டி மலைப்பாதையில் 32ஆவது கொண்ட ஊசி வளைவில் விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை  மீட்புக்குழுவினர் தேடிவந்தனர்.

இந்த கார் விழுந்த இடத்தை இன்று  அடையளம் கண்டு மீட்புக்குழுவினர் மீட்டனர்.
 
இந்த நிலையில் ஊட்டி அருகே சுற்றுலா சென்ற கார் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments