இதெல்லாம் தெரிஞ்சா இந்நேரம் எம்பி ஆகியிருப்ப... எச்.ராஜாவை கலாய்த்து தெறிக்கும் கமெண்ட்ஸ்!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (13:31 IST)
“புளி பழுப்பது சாம்பாருக்குதான்” என டிவிட் போட்ட எச்.ராஜாவை புலிக்கும் புளிக்கும் வித்தியாசம் தெரியாத என டிவிட்டர்வாசிகள் கமெண்ட்டுக்கள் மூலம் கலாய்க்க துவங்கியுள்ளனர். 
 
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றாதது குறித்து ”புலி பதுங்குவது பாய்வதற்காகதான்” என ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசினார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை “முக ஸ்டாலின் புலியா? அல்லது பூனையா? என்பதை நினைத்தால் கவலையாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
தமிழிசையில் இந்த பேச்சை குறிப்பிட்டு எச்.ராஜா “புளி பழுப்பது சாம்பாருக்குதான்” என்று ட்வீட் போட்டிருந்தார். இந்த டிவிட்டை கண்ட பலர் எச்.ராஜாவை வசைப்பாட துவங்கினர். ஆனால், இப்போது புலிக்கும் புளிக்கும் வித்தியாசம் தெரியாத என கமெண்ட்டில் கலாய்க்க துவங்கியுள்ளனர். 
 
எச்.ராஜா தமிழ் வலத்தை குறிவைத்த சில கலாய் பின்வருமாறு... 


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments